களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஹிரிகொல்லேகம வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பு

களனி பல்கலைக்கழகத்தின் மனித வள முகாமைத்துவ பீடத்தின் 19ஆவது தொகுதி மாணவர்கள் நவம்பர் 13ஆம் திகதி பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடத்தினர்.
அனுராதபுரம், தலாவையிலுள்ள ஹிரிகொல்லேகம வித்தியாலயத்தில் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.