தனியுரிமைக் கொள்கை
FindAllNews.lk உங்கள் தனியுரிமையை மதிப்பதோடு, உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாக்கிறது.
எமது சேவைகளை நடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும், உங்கள் தொடர்பு விவரங்கள், கணக்குத் தகவல்கள், இணையத்தளப் பயன்பாட்டுத் தரவுகள் ஆகியவற்றை நாம் சேகரிக்கக்கூடும்.
நீங்கள் WhatsApp மூலம் செய்திகளைப் பெறப் பதிவுசெய்தால், செய்திகளை அனுப்புவதற்கு உங்கள் தொலைபேசி இலக்கத்தை நாம் பயன்படுத்தக்கூடும். நீங்கள் எந்த நேரத்திலும் இச்சேவையிலிருந்து விலகிக்கொள்ளலாம்.
உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாம் விற்பனை செய்வதில்லை. எமது சேவைகளை நடத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களில், நம்பகமான சேவை வழங்குநர்களுடன் தகவல்களைப் பகிரக்கூடும்.
உங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பார்வையிட, திருத்த அல்லது நீக்குமாறு கோர, findallnews@veriteresearch.org என்ற மின்னஞ்சல் முகவரியூடாக எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.