சிரி ரணசிங்கவுக்கு ஊடகத்துறைக்கான சிறப்பு விருதுகள் விழாவில் டி.ஆர். விஜயவர்தன விருது

27ஆவது ஊடகத்துறைக்கான சிறப்பு விருதுகள் விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிரி ரணசிங்கவுக்கு டி.ஆர். விஜயவர்தன விருது வழங்கப்பட்டது.
கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலின் ஓக் ரூம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.