டெங்கு கட்டுப்பாட்டுக்கான வொல்பாச்சியா திட்டத்தை விரிவுபடுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில் 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வொல்பாச்சியா தொழில்நுட்பம் அடிப்படையிலான டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காக 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.