யாழ்ப்பாண ஆய்வாளர்கள் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் உதவியை நாடும் குடிமக்கள் அறிவியல் திட்டத்தை ஆரம்பித்தனர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணப் பூச்சியியல் சங்கம் மற்றும் பூச்சியியல் ஆய்வு மையம் இணைந்து டெங்கு கட்டுப்பாட்டு முயற்சிகளை ஆதரிக்கும் குடிமக்கள் அறிவியல் விழிப்புணர்வுத் திட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இந்த கூட்டு முயற்சியானது பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்களை புகைப்படங்கள் அல்லது காணொளிகளை எடுத்து பங்கேற்க அழைக்கிறது.