ஆறு மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஷானக்கியன் ராசமாணிக்கம் கண்டனம்
ஆறு மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரவுசெலவுத் திட்ட யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ஷானக்கியன் ராசமாணிக்கம் விமர்சித்துள்ளார்.
மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, கம்பஹா மற்றும் அவிசாவளை ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகள் இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.