மட்டக்களப்பு தாண்டியடி துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு மக்கள் திரண்டனர்

மாவீரர் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிப்பதற்காக மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) பெருமளவிலான மக்கள் திரண்டனர்.