மூன்றாவது வரவுசெலவுத் திட்டத்தில் சூதாட்ட வரிச் சட்டங்கள் மற்றும் கட்டணங்களைத் திருத்த ஜனாதிபதி திஸாநாயக்க யோசனை
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த வாரம் தனது மூன்றாவது வரவுசெலவுத் திட்டத்தில், விரிவான ஆய்வைத் தொடர்ந்து சூதாட்ட வரிச் சட்டங்கள் மற்றும் கட்டணங்கள் திருத்தப்படும் என யோசனை முன்வைத்தார்.
சமமான வரி விதிப்பு, அரச வருவாயைப் பாதுகாத்தல் மற்றும் குறிப்பாக இரட்டை வரி விதிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதன் அவசியத்தை திஸாநாயக்க வலியுறுத்தினார்.