மீனவர் மரணங்களுக்கான விபத்து நஷ்டஈட்டை இரட்டிப்பாக்க 2027 வரவுசெலவுத் திட்டம் யோசனை

தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது விபத்துக்களில் உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கான நஷ்டஈட்டை அதிகரிக்குமாறு 2027 வரவுசெலவுத் திட்டம் யோசனை முன்வைத்துள்ளது.
இந்த யோசனையின் கீழ், நஷ்டஈட்டுத் தொகை ரூ. 1 மில்லியனிலிருந்து ரூ. 2 மில்லியனாக அதிகரிக்கப்படும்.