புதிய ‘ஐஸ் ஏஜ்’ திரைப்படம் பெப்ரவரி 5 முதல் திரையரங்குகளில் வெளியீடு

அனிமேஷன் திரைப்படத் தொடரின் சமீபத்திய படமான ‘ஐஸ் ஏஜ்: பொய்லிங் பாயிண்ட்’ பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
இத்திரைப்படத்தில் மேனி, சிட், டியாகோ மற்றும் பிற வரலாற்றுக்கு முந்தைய கதாபாத்திரங்கள் புதிய சாகசத்தில் ஈடுபடவுள்ளன.