கன்னொருவ – முருதலாவ வீதியில் சரளை வளைவில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு

கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கன்னொருவ – முருதலாவ வீதியில் சரளை வளைவுப் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.