வரவுசெலவுத் திட்டத்தைத் தொடர்ந்து வாகன விலைகளில் மாற்றம் இல்லை – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் எந்தவொரு வரித் திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்படாததால் வாகன விலைகளில் மாற்றம் ஏற்படாது.
வரவுசெலவுத் திட்டத்தில் எந்தவொரு வரித் திருத்தங்களும் மேற்கொள்ளப்படாததால் வாகன விலைகளில் மாற்றம் ஏற்படாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷா ரொட்ரிகோ தெரிவித்தார்.